மில்லியன் பேரை ரசிக்க வைத்த குட்டி கொரில்லாவின் செயல்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி – Tamil VBC

மில்லியன் பேரை ரசிக்க வைத்த குட்டி கொரில்லாவின் செயல்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

குழந்தைகள் போலவே குட்டி கொரில்லா ஒன்று செய்யும் குறும்பு இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க செய்துள்ளது.

குட்டி கொரில்லா ஒன்று மிக அழகாக வைக்கோல் மீது குதித்து குதித்து விளையாடுகிறது.
இறுதியில் அதன் தாய் வந்து குட்டியை எடுத்து கொண்டு நகர்கிறது.இந்த அழகிய காட்சியை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த காட்சிக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

https://twitter.com/i/status/1234414103625551873

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *