6 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் !பெண் பிரபலம் பகீர் வாக்கு மூலம்!! – Tamil VBC

6 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் !பெண் பிரபலம் பகீர் வாக்கு மூலம்!!

மீ2 சர்ச்சை தற்போது தமிழ் சினிமாவை ஆட்டி படைகின்றது, தமிழ் சினிமாவை மட்டுமா என கேட்டால் இல்லவே இல்லை ஒட்டுமொத்த திரையுலகமே பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் பாலியல் தொல்லை தான். ஒரு பக்கம் பொய் என நாம் கூறிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம்

இவை உண்மை தான் என எண்ணத்தோன்றுகிறது. பெண்களை எப்போதும் வெறும் கேலி பொருளாக பார்க்கும் ஆண்களுக்கு தண்டனை கொடுத்தாலே இன்றி இந்த பாலியல் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கப் போவதில்லை. எப்போது தீர்வு கிடைக்கும் இது கேள்வியோடு மட்டும் முடிகிறது.

ஆம் இப்போது இன்னுமொரு பாலியல் தொல்லை முறைப்பாடு பொலீஸில் பதிவாகி உள்ளது. இந்த தொல்லை பாலிவுட் பெண் நடன கலைஞருக்கு நடந்துள்ளது. ஹவுஸ்புல் 4 திரைப்பட சூட்டிங் தளத்தில் இருந்த போது 6 நபர்கள் இணைந்து இந்த தொல்லையை கொடுத்துள்ளனர்.

இதில் இருவர் உடலில் சில இடங்களிலும் தெரியாமல் படுவது போல் நெருங்கி உரசியதாக அந்த பெண் நடன கலைஞர் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவ இடத்தில் பிரபல நடிகர்கள் ரித்தேஷுடன் அக்‌ஷய் குமாரும் இருந்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *