தூங்கி எழுந்த மூஞ்சி கூட கழுவாமல் நைட் ட்ரஸில் போஸ் கொடுத்த அமலா பால்..! – Tamil VBC

தூங்கி எழுந்த மூஞ்சி கூட கழுவாமல் நைட் ட்ரஸில் போஸ் கொடுத்த அமலா பால்..!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். இயக்குனர் ஏ. எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்ற அமலாபால் தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வருவதோடு கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.


அந்தவகையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி படுகர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை பார்த்து செம்ம கலாய் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் தற்போது தூங்கி எழுந்து அப்படியே முகத்தை கூட கழுவாமல் நைட் ட்ரஸில் செம்ம கூலாக போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வித் அவுட் மேக்கப்பில் உள்ள அமலா பாலை ஆளாளுக்கு கலாய்த்து வருகின்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *