வாட்டர் பேபி…. நீச்சல் குள புகைப்படங்களை தட்டிவிட்ட பட்டாஸ் நடிகை! – Tamil VBC

வாட்டர் பேபி…. நீச்சல் குள புகைப்படங்களை தட்டிவிட்ட பட்டாஸ் நடிகை!

நடிகர் தனுஷ் நடித்திருந்த பட்டாஸ் படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது. மறைந்த தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான அடிமுறை கலையை மையமாக கொண்டு வெளியவந்திருந்த இப்படத்தில் ஸ்னேகா மற்றும் மெஹ்ரின் பிர்சடா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மெஹ்ரின் பிர்சடா இதற்கு முன்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பட்டாஸ் படத்தை அடுத்து ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்கும் மெஹ்ரின் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/B8TjWRRA3cT/?utm_source=ig_web_copy_link

அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் மிதந்துகொண்டே பின்னழகை மட்டும் காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் I’m a water baby என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *