லட்சுமி மேனன் நடிப்பை கைவிட்டு தற்போது என்ன தொழிலில் இறங்கியுள்ளார் தெரியுமா..? ரசிகர்கள் அதிர்ச்சி.. – Tamil VBC

லட்சுமி மேனன் நடிப்பை கைவிட்டு தற்போது என்ன தொழிலில் இறங்கியுள்ளார் தெரியுமா..? ரசிகர்கள் அதிர்ச்சி..

சுந்தரபாண்டியன், கும்கி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் விஷாலை காதலிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதையெல்லாம் அவர் காதில் வாங்கிக்கொள்ளாமல் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து நல்ல நடிகையாக வலம் வந்தார். ஆனால் என்னவோ வேதாளம் மற்றும் “றெக்க” படத்திற்கு பிறகு அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் அமையவில்லை. மலையாளத்திலும் லட்சுமி மேனனிற்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை அதனால் மறுபடியும் தனது படிப்பை தொடர ஆரம்பித்துவிட்டார்.

தற்போது லட்சுமி மேனன் தனது சொந்த ஊரில் நடன பள்ளி நடத்தி வருகிறாராம். அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது “எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது, ஆனால் நான் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டுள்ளேன். தற்போது நடன பள்ளி நடத்த திட்டமிட்டுள்ளேன் ” என்று கூறியுள்ளார். இதனால் லட்சுமி மேனன் ரசிகர்கள் என்ன இப்படி ஆகிவிட்டதே இனி லட்சுமி மேனனை பார்க்கமுடியதா..? என்று வருத்தத்தில் உள்ளனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *