அரைகுறை ஆடை அணிந்து பார்ட்டியில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் 96 குட்டி ஜானு… – Tamil VBC

அரைகுறை ஆடை அணிந்து பார்ட்டியில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் 96 குட்டி ஜானு…

கடந்த வருடம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தை குடும்பம் குடும்பமாக ரசித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் காதலர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்த படமாகவே இருந்தது. 96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் பள்ளி பருவ வேடத்தில் நடித்த இருவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தனர்.

அதில் குட்டி விஜய் சேதுபதியாக நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன். குட்டி ஜானுவாகவே அதாவது த்ரிஷாவாக நடித்தவர் கௌரி கிஷன். இவர்கள் இருவருமே தங்களது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தனர். அதில் கௌரி கிஷன் அனைத்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் என்றே கூறலாம்.

இவரை எல்லோரும் செல்லமாக குட்டி ஜானு என்றே கூறுவர். தற்போது கௌரி கன்னட மட்டும் மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கௌரி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுடன் செம்ம ஹாட்டான உடையணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *