அந்த ரெண்டு.. ரெண்டு கண்ணும் தூக்குது.. நிச்சயம் கதவு தட்டப்படும்.. நடிகையால் கிறங்கிய நெட்டிசன்ஸ்! – Tamil VBC

அந்த ரெண்டு.. ரெண்டு கண்ணும் தூக்குது.. நிச்சயம் கதவு தட்டப்படும்.. நடிகையால் கிறங்கிய நெட்டிசன்ஸ்!

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள கிக்கேற்றும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கிப்போய் உள்ளனர்.நடிகை ஷாலு ஷம்மு தமிழ் படங்களில் துணை நடிகையாக அறிமுகமானார். சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாகவும் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக, சோலோ பர்ஃபாமர்ன் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் வாய்ப்புக்காக விதவிதமாய் போட்டோ ஷுட்டுகளை நடத்தினார் ஷாலு ஷம்மு. அரைகுறை ஆடையில் அவர் கொடுத்த போஸ்களும் போட்டோக்களும் வைரலாகின. பலர் அவரது போட்டோக்களை பார்த்து புகழ்ந்தாலும் சிலர் அவரது கவர்ச்சியை பார்த்து திட்டி தீர்த்தனர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் காரியமே கண்ணாய் இருந்தார் ஷாலு ஷம்மு.

அதன்பலனாக இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அண்மையில் நடிகை ஷாலு ஷம்மு தாய்லாந்த் பீச்சில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் ஜொலிக்கும் உடையில் கேட் வாக் செய்திருக்கிறார் ஷாலு ஷம்மு.

தொடை மார்பு என தெரியும் வகையில் மிகவும் கவர்ச்சியான உடையில் கிக்கேற்றியிருக்கும் அந்த போட்டோக்களை ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மேலும் வாய்ப்பு தட்டவில்லை என்றால் கதவை உருவாக்குங்கள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஷாலு ஷம்முவின் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அதனை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்திருக்கின்றனர். சிலர் ஷாலு ஷம்முவின் அழகை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். அந்த ரெண்டு ரெண்டு கண்ணும் தூக்குது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். அந்த கொத்தனாரிடம் என்று கதவை கட்ட சொன்னா பங்களாவையே கட்டி வச்சுருக்க என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நல்ல வரிகள்., நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். இந்த மாதிரியெல்லாம் போஸ் கொடுத்தா நிச்சயமாய் உங்கள் கதவு தட்டப்படும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். உங்களின் போட்டோக்கள் மூலமாக உங்களின் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *