ரோஜா ரோஜா.. ஆ.. ஷாலு செல்லத்தை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. ஒரு துணியையும் காணோம்! – Tamil VBC

ரோஜா ரோஜா.. ஆ.. ஷாலு செல்லத்தை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. ஒரு துணியையும் காணோம்!

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோ சமூக வலைதளங்களில் தீயை விட வேகமாக பரவி வருகிறது.நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தான் எப்படிப்பட்ட கிளாமருக்கும் தயார் என்பதை போல படு கவர்ச்சியாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவர் வெளியிடும் போட்டோக்களில் கவர்ச்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தொடை, தொப்புள், மார்பு என அனைத்தையும் காட்டி சமூக வலைதளங்களை கிறங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அதோடு மட்டுமின்றி இளைஞர்கள் பலருடனும் பப்புகளில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அரைகுறை ஆடையில் அவர் ஆடும் ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தும். ஆனாலும் என் இஷ்டப்படி தான் உடை உடுத்துவேன், ஆட்டம் போடுவேன் என அதிரடியாக டிவிட்டி நெட்டிசன்களின் வாயை அடைத்து வருகிறார்.

https://www.instagram.com/p/B8iZ9HgB856/?utm_source=ig_web_copy_link

தாய்லாந்து பீச்சில் குட்டி உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களை திணறடித்தது. தொடர்ந்து பாவாடை ஜாக்கெட்டுடன் போட்டோக்களை போட்டு நடிகை ஷகிலாவுக்கே டஃப் கொடுத்தார். இந்த போட்டோக்களை பார்த்து ரசிர்கள் ஷாலு ஷம்முவை திட்டி தீர்த்தாலும், சிலர் அவரது அழகை தங்களால் எப்படியெல்லாம் வர்ணிக்க முடியுமே அப்படியெல்லாம் வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தையே கதிகலங்க வைத்துள்ளது. ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார். ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனேயே மிரளும் வகையில் கிறங்கடித்திருக்கிறார். முழுக்க முழுக்க சிவப்பு நிற ரோஜா பூக்களை கொட்டி அதன்மீது படுத்திருக்கிறார்.

மேலும் அந்தரங்க பாகங்களை பூக்களால் மூடி மறைத்து ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது. மேலும் என்னுடைய வாழ்க்கையில் உள்ள ஸ்பெஷல் நபர்களுக்கு காதலர் தின வாழ்த்து என்றும் கூறியிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாய்யை பிளந்து இருக்கின்றனர். உங்களின் இந்த போட்டோ உண்மையிலேயே எங்களுக்கான ஒரு சிறந்த காதலர் தின பரிசு என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர். மற்றொரு நெட்டிசன் பூக்களை தள்ளி விட்டு இருக்க வேண்டும் என தனது அபிப்பிராயத்தை கூறியிருக்கிறார்.ஷாலு ஷம்முவின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என்றும், ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறாய் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பூந்தோட்டத்துக்கு மேல இவ்வளவு பூவா என்றும் நெட்டிசன்கள் ஷாலு ஷம்முவையும் அவரது அழகையும் ஆசை தீர வர்ணித்து வருகின்றனர்.ரோஜாப்பூ ரவிக்கைக்காரி..!!என்றும் புகழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள். மனசுல அலைகள் ஓய்வதில்லை ராதானு நெனப்பு போல. இருந்தாலும் காதலர் தின வாழ்த்து என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மாஸ் பாப்பா, லவ் யூ பாப்பா என்றும் நடிகை ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *