இந்தியருக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு! – Tamil VBC

இந்தியருக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு!

இந்தியாவில் இருந்து சீனாவில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்லாயிர கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் உள்ள மற்ற நாட்டவர்களுக்கும் அந்த நோய் வேகமாக பரவி வருகிறது. அதன்படி Wuhan பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்திய வரும் சீன பயணிகள் அனைவரும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.மேலும், சீனா செல்லும் விமானங்கள் பலவற்றை இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நிறுவனங்கள் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *