தொப்புள் மட்டுமல்ல.. அதையும் காட்டிய நடிகை.. உருப்படியா பண்ணுங்க.. சலித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்! – Tamil VBC

தொப்புள் மட்டுமல்ல.. அதையும் காட்டிய நடிகை.. உருப்படியா பண்ணுங்க.. சலித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்!

தொப்புள் மட்டுமின்றி நிக்கரையும் காட்டிய சர்ச்சையை நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் உருப்படியா ஏதாவது செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.நடிகை மீரா மிதுன் என்றாலே அரைகுறை ஆடையில் இணையத்தை சூடேற்றுபவர், சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி பிரச்சனையில் சிக்குவார் என்றாகிவிட்டது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த கொஞ்ச நஞ்சம் பெயரையும் டேமெஜ் செய்துக்கொண்டார் மீரா மிதுன்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் நடித்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்ட மீரா மிதுன், வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதே நேரத்தில் பப்புகளில் ஆண்களுடன் போடும் கெட்ட ஆட்டத்தின் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அவரது செக்ஸி டான்ஸை பார்த்து நெட்டிசன்கள் என்ன திட்டினாலும் கவலைப்படாத மீரா மிதுன், தொடர்ந்து அரை நிர்வாண போட்டோக்களையும், உள்ளாடை அணியாத போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அண்மையில் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட்டை மட்டும் அணிந்ததிருந்தார் மிரா மிதுன். அதோடு அந்த உடைக்கு பட்டனும் போடாமல் இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த போட்டோக்களை பார்த்து படுகேலவலமாக திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள்.மஞ்சள் நிற பிகினியில் மட்ட மல்லாக்க படுத்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்தார் மீரா மிதுன். கால்களை மேலே தூக்கி தொடை மார்பு என காட்டி கிறங்கடித்தார். அந்த போட்டோவை பார்த்தும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை மீரா மிதுன்

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தற்போது புதிய போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் மெருன் நிற டாப்ஸ் நீல நிற ஜீன்ஸ், கண்களுக்கு கண்ணாடி என ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த உடையில் தொப்புளை காட்டி உசுப்பேற்றியிருக்கிறார் மீரா மிதுன்.அவர் அமர்ந்தப்படி கொடுத்துள்ள போஸில் அவர் அணிந்திருக்கும் மஞ்சள் நிற நிக்கர் வரை தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் திருந்தவே மாட்டீர்களா என்று கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சிலர் அவரின் அழகை வாவ், பியூட்டிஃபுல், செக்ஸி, என வாயார வர்ணித்துள்ளனர்.

https://twitter.com/meera_mitun/status/1220587734529531907?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1220587734529531907&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fmeera-mithun-shares-her-new-photos-on-social-media-067225.html

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *