அவுட்பிஃட் பேபி யாஷிகாவின் ஒர்க் அவுட் வீடியோ!வெளுத்து வாங்கும் நெட்டிசன்..! – Tamil VBC

அவுட்பிஃட் பேபி யாஷிகாவின் ஒர்க் அவுட் வீடியோ!வெளுத்து வாங்கும் நெட்டிசன்..!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.அந்தவகையில் தற்போது தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளங்ககளில் பதிவிட்டு மாஸ் கிளப்பியுள்ளார்.

 

https://www.instagram.com/p/B7ipqgylqB9/?utm_source=ig_embed&utm_campaign=loading

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *