வீதியில் விழுந்து விழுந்து சாகும் மக்கள்..பெரும் பீதியில் மக்கள்.!(வைரலாகும் காணொளி) – Tamil VBC

வீதியில் விழுந்து விழுந்து சாகும் மக்கள்..பெரும் பீதியில் மக்கள்.!(வைரலாகும் காணொளி)

சீனா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள், சாலையில் விழுந்து இறக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாக பதபதைக்க வைத்துள்ளது.குறித்த காட்சிகள் சீனாவின் வுஹான் நகரத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் வுஹான் நகரத்தில் தான் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.வைரஸ் வேகமாக பரவி வருவதால் வுஹான், ஹுவாங்காங், ஜிங்ஜோ, சியன்னிங், சிபி ஆகிய நகரங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த 5 நகரங்களிலும் சுமார் 35 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வுஹான் நகரில் எடுக்கப்பட்ட வீடியோவில், சாலையில் உட்பட பொது இடங்களில் நின்றுக்கொண்டிருக்கும் நபர்கள், திடீரென சரிந்து விழுந்து அசைவில்லாமல் கிடக்கின்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *