மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ரம்யாபாண்டியன்..! – Tamil VBC

மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ரம்யாபாண்டியன்..!

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன்.இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த இவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *