பொது இடத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய நபர்… சிறிது நேரத்தில் ஏற்பட்ட பதட்டம்!video! – Tamil VBC

பொது இடத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய நபர்… சிறிது நேரத்தில் ஏற்பட்ட பதட்டம்!video!

பிரபல நடிகரான சைப் அலிகானின் மகள் சாரா அலிகானுடன் கை கொடுக்க முயன்ற நபர் அத்து மீறி நடந்து கொண்ட சம்பவம் தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது.பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சயீப் அலிகானின் மூத்த மனைவியின் மகள் சாரா அலிகான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சயீப் அலிகான் தனது மனைவியை விட்டுப் பிரிந்தார்.பின்பு பாலிவுட் நடிகையான கரீனா கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது முதல் மனைவியின் மகளை கயீப் அலிகான் கவனித்துக் கொள்கின்றார்.


சாரா அலிகான் கேதார்நாத் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று மும்பை திரும்பிய சாராவிடம் புகைப்படம் எடுப்பதற்கு ரசிகர்கள் போட்டி போட்டுள்ளனர்.அதில் ரசிகர் ஒருவர் கைகொடுக்க முற்பட்ட போது, சாராவும் கை கொடுத்துள்ளார். ஆனால் நபர் கையில் திடீரென முத்தம் கொடுத்துள்ளார். இதனால் சற்று பதட்டமடைந்தார் சாரா அலிகான். முத்தம் கொடுத்த நபரை சாராவின் அருகே இருந்த மற்ற நபர் அடிக்க சென்ற காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/B7F4bX-Hw8s/?utm_source=ig_web_copy_link

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *