ப்ளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி துப்பிய மிக நீளமான பாம்பு! பல மில்லியன் பார்வையாளர்களை அதிர வைத்த காட்சி – Tamil VBC

ப்ளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி துப்பிய மிக நீளமான பாம்பு! பல மில்லியன் பார்வையாளர்களை அதிர வைத்த காட்சி

பாம்பு ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி, அதனை செரிக்க முடியாமல்அவஸ்தை படும் காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இறுதியில் மிக நீண்ட முயற்சிகளுக்கு பின்னர் அதை வெளியே தள்ளி விடுகிறது.அண்மைய காலமாக ப்ளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களைத் தாண்டி விலங்கினங்களுக்கு பெரிய தீங்காக உள்ளது.கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவது, நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதற்கு இந்த காட்சியும் உதாரணமாக உள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *