பிக்பாஸ் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல், போட்டியாளர்களுக்கு கூட அறிவிக்காமல் வெளியேறியவர் சரவணன்.
இவர் வீட்டைவிட்டு ஏன் வெளியேறினார் என்பது இதுவரை பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, கமல்ஹாசன் அவர்களை தவறாக பேசினார், பெண்களை இழிவுப்படுத்தினார் என இதுபோன்ற காரணங்களால் வெளியேறினார் என்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருதை தனது குழந்தையுடன் வந்து கெத்தாக வாங்கியுள்ளார் சரவணன். இதோ அந்த புகைப்படம்,