சிவா-ரஜினி படத்திற்கு மாஸான இசையமைப்பாளரா?- முடிவானால் செம ஹிட் தான்…. – Tamil VBC

சிவா-ரஜினி படத்திற்கு மாஸான இசையமைப்பாளரா?- முடிவானால் செம ஹிட் தான்….

ரஜினி-ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மும்பையிலேயே அதிகம் நடந்து வருகிறது.

ஷுட்டிங் எப்போது முடியும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் ரஜினி அவர்கள் அடுத்து சிவாவுடன் இணைகிறார் என்று தகவல்கள் வந்துவிட்டது. தற்போது என்னவென்றால் சிவா-ரஜினி இணையும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி மட்டும் நடந்தால் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *