ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்! பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..? – Tamil VBC

ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்! பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், wildcard எண்டிரியில் வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வைரலான சமயத்தில் நான் பிக்பாஸ் செல்லவில்லை. தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறினார்.  இந்நிலையில், இவ்வாறு கூறியவர் தற்போது எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *