பிரபல நடிகரால் சினிமாவை விட்டு விலகிய சூர்யா படநடிகை… – Tamil VBC

பிரபல நடிகரால் சினிமாவை விட்டு விலகிய சூர்யா படநடிகை…

ரெட்டி நடிகை, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தாராம். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். தற்போது கர்ப்பமாக உள்ள ரெட்டி நடிகை அவ்வப்போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.

தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது பிரபல நடிகரால் தான் என கூறியுள்ளாராம் ரெட்டி நடிகை.
தெலுங்கில் ஜுனியர் நடிகரை காதலிப்பதாக பரவிவந்த கிசுகிசு தான் ரெட்டி நடிகையின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டுவந்ததாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *