டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம்; 183 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்! – Tamil VBC

டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம்; 183 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்!

ஜெய்ப்பூர்,

துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதனால் விமானி அதிர்ச்சி அடைந்த நிலையில், சாமர்த்தியமுடன் ஓடுதளத்தில் இறக்கினார்.

விமானம் காலை 9.03 மணியளவில் அவசரமுடன் தரையிறங்கியது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். உடனடியாக அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *