மணிரத்னம் படங்களில் திரைக்குப் பின்னால் நடந்தவை நடப்பவை ! – Tamil VBC

மணிரத்னம் படங்களில் திரைக்குப் பின்னால் நடந்தவை நடப்பவை !

தனக்குக் கிடைக்கும் புகழுக்கும், விமர்சனத்துக்கும் இடையே ஒரு பாதையமைத்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார் இயக்குநர் மணிரத்னம்.ஒரு படைப்பாளியை மேன்மைபடுத்துபவை, அவருக்குக் கிடைக்கும் புகழ், அங்கீகாரம். அதே சமயத்தில், அவரைப் பக்குவப்படுத்துபவை, அவர் படைப்புகள் மீது வைக்கப்படும் திறனாய்வுகளும், விமர்சனங்களும்தான். சிலருக்குப் புகழ் மட்டுமே தொடக்கத்திலிருந்து கிடைக்க, பக்குவமும், முதிர்ச்சியும் பெறாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்துகொண்டு திடீரென இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.சிலரோ, வெறும் விமர்சனங்களை மட்டும் சந்தித்துக்கொண்டு கடைசிவரை புகழுக்காகவும், மேன்மைக்காகவும் போராடிக்கொண்டிருப்பார்கள். இந்த இருவகையிலும் இல்லாமல் மூன்றாவதாகப் புகழையும், விமர்சனத்தையும் சம அளவில் வாங்கிக் குவிப்பவர்கள் இருப்பார்கள். அவர்களால் கலைத் துறையில் நீண்ட காலம் நிலைத்து நிற்கவும் முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு படைப்பாளி, இயக்குநர் மணிரத்னம்.அவரின் வெற்றி படங்களில் திரைக்கு பின்னால் எடுக்க பட்ட புகைபடங்கள்

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *