சிவகார்த்திகேயனுக்கு மகளால் கிடைத்த அதிஷ்டம்!! – Tamil VBC

சிவகார்த்திகேயனுக்கு மகளால் கிடைத்த அதிஷ்டம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா படம் திரைக்கு வந்தது. எனினும், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இந்த படம் அமைய வில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து.

இதனால், கவலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் சிவகார்த்திகேயனும், அவருடைய மகளும் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் 30 மில்லியனை தாண்டியுள்ளது.

அதை விட அந்த பாடல் 5 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ளது. விஜய், அஜித்தின் பாடல்கள் கூட சமீபத்தில் இத்தனை லட்சம் விருப்பங்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *