இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த இரு தமிழ் வீராங்கனைகள்…..!! – Tamil VBC

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த இரு தமிழ் வீராங்கனைகள்…..!!

சிங்கப்பூரில் நாளை நடைபெறவுள்ள 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் விராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர்.

மேலும், சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *