ஜோதிடம் – Tamil VBC

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..அனைவருக்கும் பகிருங்கள்..

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில்... Read more »

உங்கள் வீட்டில் இந்த இடத்தில் பீரோ இருந்தால் செல்வம் பெருகும் !

உங்கள் வீட்டில் பீரோ சரியான இடத்தில் இருக்கா?நாம் சம்பாதிக்கும் பணம் நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பீரோ மற்றும் லாக்கர் வாஸ்து சாஸ்திரப்படி எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். நாம் பலருக்கும் அதிக உழைப்பு போட்டாலும் அதற்கான வருமானம்... Read more »

ads

உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்

நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். நம்முடைய சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால்... Read more »

யாழில் திடீரென சொர்க்கலோகமாக மாறிய பிரதேசம்.!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்.!!

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முகநூலில் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரிப் பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில்... Read more »

சித்தர்கள் எப்படி உணவே எடுக்காமல் வாழ்ந்தார்கள்? அந்த இரகசியம் இதுதான்!

அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள் தான். உணவே உண்ணாமல் வாழ்ந்து காட்டி சாதித்தவர்கள். இவர்களால் மட்டும் இது எப்படி முடிந்தது என நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாது. இது எப்படி சாத்தியம்? பொதுவாக உமிழ்நீர் என்பது கன்னம், தாடை மற்றும்... Read more »

பிறக்கும் 2021 புத்தாண்டின் அதிஷ்டம் அடிக்க போகும் ராசி இதுதான்!

ரிஷப ராசி அன்பர்களே.. இந்த ஆண்டு எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர்... Read more »

சனி பெயர்ச்சி 2020 – 2023! யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா?

சனிப் பெயர்ச்சியின் போது சுப பலன், உன்னதமான பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை, ஏழரை சனியைத் தாண்டி, சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார். அப்படி எந்த ராசியினர்... Read more »

உங்களை வலுப்படுத்தும் வீட்டின் வர்ணங்களும் வடிவங்களும்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி நான்கு திசைகளும் வித்தியாசமானவை, ஏனெனில் ஒவ்வொரு திசையும் வெவ்வேறு விதமான பஞ்ச பூதங்களாலும், அட்டதிக்கு பாலகர்களாலும், நவக்கிரகங்களாலும் ஆட்சி செய்யப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு திசையின் தன்மையினையும், இயல்பினையும் அறிந்து அவற்றுக்குரிய அம்சங்களை இணைத்து திசையை பலப்படுத்தும்போது அந்த திசைக்குரிய பலாபலன்களை... Read more »

கிழக்கு பார்த்த மனையில் ஏற்படக்கூடிய வாஸ்து பிழைகளும்! தீர்வுகளும்

கிழக்கு மனை விசேஷமானது எனென்றால் கிழக்கு பக்கம் திறந்த வெளியாக அமைவதால், நல்ல எனர்ஜி வீட்டிற்குள் வரும் . அத்துடன் கிரகங்களின் தந்தையான சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், சூரிய ஒளியை அதிகமாக பெறுகின்ற பகுதியாகவும் இருகின்றது. மேலும் இவ்வாறான வீட்டில் கிழக்கு சார்ந்து... Read more »

மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா? இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்கள்!

மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா? இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்களே! அந்த செடியும் சூப்பரா வளரும். உங்க கைல இருக்க பணம் காசும் வளர்ந்துகிட்டே போகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் வீட்டில் வைக்கக்... Read more »