மருத்துவம் – Tamil VBC

பல நோய்களுக்கு தீர்வாகும் அதிசய மூலிகை பார்த்தால் அவசியம் வீட்டிற்கு எடுத்து வாங்க

இந்தத் தாவரத்தில் அறிவியல் பெயர் Abrus precatorius. உலகெங்கும் உள்ள வெப்ப மண்டல காடுகளில் இது காட்டுச் செடியாக வளர்ந்து நிற்கிறது. 10 அடி உயரம் வரை வளரும் இந்தச் சிரிய செடியில் அவரை போல காய் காய்க்கும். அதற்குள் இருந்து வெளிவரும் விதைதான்... Read more »

எலுமிச்சை தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் சி என பல காரணங்களுக்காக நம் அன்றாட உணவுகளில் சேர்த்து வருகிறோம். ஆனால், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பதில். எலுமிச்சை தோலில் எண்ணிலடங்கா மருத்துவப் பயன்களை கொண்டுள்ளதை நாம் தெரிந்துக்... Read more »

ads

உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த டீ மட்டும் குடிங்க அசந்து போய்விடுவிங்க!

கொரோனா தொற்று அதிகமுள்ள காலகட்டங்களில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தாண்டி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் மட்டுமே, உள்ளே நுழையும் வைரஸ்களை எதிர்த்து... Read more »

நுங்கு சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் தீருமாம்!

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக்... Read more »

முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க குழந்தைகள் வளரும் போதே கூந்தலுக்கு சரியான எண்ணெயை ஒரே எண்ணையை பயன்படுத்துவது அவசியம். இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். முடி அடர்த்தியாக, பொலிவாக, நரையில்லாமல் வைத்திருக்கலாம். கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் கொடுக்கும். அந்த வகையில் செம்பருத்தி எண்ணெய் எப்படி... Read more »

தினமும் ஒரு ஏலக்காயை வாயில போட்டு மெல்லுங்க அதிசயம் நடக்கும்!

ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. 4000 ஆண்டுகளான பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையான ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர... Read more »

புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த உணவுப்பொருட்களில் ஒன்று புடலங்காய். புடலங்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த காய்கறியை அணைவரும் சாப்பிடலாம். ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களுக்கு இது உதவும் என்பதால், அவர்கள் குறிப்பாக சாப்பிட வேண்டும். தற்போது அதில்... Read more »

உங்கள் தொண்டையில் கிருமிகள் இருக்கா? இதோ அதை அடியோடு விரட்டி அடிக்கும் ஆயுள் மூலிகை!

ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது, இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை... Read more »

டீ குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க ஆபத்து!

நீங்கள் ஒரு தேநீர் காதலராக இருந்தால், தேநீர் குடிக்கும்போது சாப்பிடக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். எலுமிச்சை எலுமிச்சை தேநீர் ஒரு பிரபலமான எடை இழப்பு பானமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் காலையில் மக்கள் பரவலாக உட்கொள்கின்றனர். தேயிலை இலைகள் எலுமிச்சை... Read more »

நீங்க மிளகு அதிகம் சாப்பிடுவரா! எனி சாப்பிடுவதை நிப்பாட்டுங்க இல்லை எனில் ஆபத்து

பல நூற்றாண்டுகளாகவே மிளகு இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிளகுத்தூள் இல்லாத சமையலறையே இல்லை என்று கூறலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த மிளகு உங்களுக்கு சில ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த பதிவில் அதிகளவு மிளகால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.... Read more »