பிரதான செய்திகள் – Tamil VBC

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லிய ஆரி!

நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின்... Read more »

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்… ஒரு வார்த்தையிலேயே கண்கலங்கிய மனைவி

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது அவரது மனைவி, கண்கலங்கியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். இந்த விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.... Read more »

ads

விபத்தில் சிக்கிய நோயாளியுடன் அவசரமாக புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்! உயிரை பதற வைக்கும் திக் திக் சம்பவம்

நோயாளி, மருத்துவர் மற்றும் 2 பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் இருந்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரிலிருந்து ஹைதராபாத்திற்கு அவசரமாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டுள்ளது. ஜெட்ஸெர்வ் ஏவியேஷன் இயக்கும் ஏர் ஆம்புலன்ஸ், C-90 Air... Read more »

இரண்டாம் வாய்ப்பாடு தெரியாதலால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட பல திருமணங்கள் நடக்காமல் நின்றுள்ளது. ஆனால் கல்யாணத்தை நிறுத்த மணப்பெண் இப்படி ஒரு காரணத்தைச் சொல்வார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே... Read more »

இணையத்தில் தீயாய் பரவும் நடிகர் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனின் புகைப்படம்!

நடிகர் கமலின் மகளான அக்‌ஷரா ஹாசன் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அக்‌ஷரா ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய போட்சூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் இரண்டாவது மகள்... Read more »

தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் பாக்யராஜ் குடும்பம்!

டிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ளவர்கள்,... Read more »

பாஜக தலைவரை தோற்கடித்த தமிழ்ப்பெண்! அமைச்சரவையில் அவருக்கு என்ன பதவி வெற்றிடம் தெரியுமா?

தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், புதிய அமைச்சர்களாக 15 பேர் இடம்பெறவுள்ளனர். முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறவுள்ள நிலையில் இதில் 19 பேர் மூத்த அமைச்சர்களாகவும், 15... Read more »

கமலை தோற்கடித்த வானதி சீனிவாசனை துரத்தும் அஜீத் ரசிகர்கள் என்ன தான் காரணம்?

பாஜாக வேட்பாளாரான வானதி சீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு விடாமல் துரத்தி வருகின்றனர். கோவை தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனை இறுதிவரை விடாமல் துரத்திய வானதி சீனிவாசன் இறுதியில் வெற்றி பெற்றார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட்... Read more »

நள்ளிரவில் தனுஷ் வீட்டில் கையும் களவுமாக சிக்கிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி பதறி போன ஐஸ்வர்யா

பிரபல முன்னணி நடிகரான தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஏரளாமாக அடிக்கடி வந்துள்ளது. குறிப்பாக அமலா பால் விவகாரத்து விஷயம் கூட தனுஷ்சால் தான் நடந்தது என கூறி வந்தனர். என்ன தான் நடிகர் தனுஷ் நல்ல நடிகர் என்றாலும், கிசு கிசுக்களில் இவரை அடிச்சிக்க... Read more »

மகேந்திரன் ஒரு துரோகி- ஆவேச பதிலடி கொடுத்த கமல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நாளை திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய உள்ளது. இதனிடையே, தற்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர்... Read more »