Featured – Tamil VBC

உலகத் தமிழ் இசை ரசிகர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி…பாடும்நிலா எஸ்.பி.பி சற்று முன் மறைவு..!!ஆழ்ந்த சோகத்தில் உலக இசை ரசிகர்கள்..!!

உலகப்புகழ் பெற்ற பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட்... Read more »

வைத்தியசாலைக்கு அவசரமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பியின் குடும்பத்தார்

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை... Read more »

ads

வைத்தியசாலைக்கு அவசரமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பியின் குடும்பம்..!! தீவிர பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவமனை..!!

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை... Read more »

உலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.!! மருத்துவமனை அறிவிப்பு..!!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக... Read more »

கொரோனா மயக்க நிலையிலிருந்து மீண்டெழுந்து தமது திருமண நாளை ஐ.சி.யுவில் மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய எஸ்.பி.பாலா.!!

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில்... Read more »

உலகிலுள்ள ஒவ்வொருவரையும் கோடீஸ்வரராக மாற்றவல்ல சைக்கி சிறுகோளுக்கு முதன்முதலாக விண்கலம் அனுப்பும் நாஸா..!!

விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட விநோதமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், பனிக்கட்டியால் உருவான சிறுகோள்கள் பற்றி கேள்விபட்டுள்ளோம். அதே போல, உலோகத்தால் உருவான சிறிய கோள்தான் இந்த 16 ஸைக்கி . உலகில் உள்ள ஒவ்வொருவரையும் கோடீஸ்வராக... Read more »

ஊர் திரும்ப முடியாமல் மதுரையில் தவித்த மீனவர் குடும்பம்..!! சொந்தச் செலவில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டர்

சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த மீனவர் குடும்பத்திற்கு பண உதவி செய்து, காரில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டரை, அனைவரும் பாராட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சேர்ந்தவர் செல்வம், 39. மீனவரான இவர், கடந்த வாரம் வாகனம் மோதி, தலையில் பலத்த காயமடைந்தார்.... Read more »

திருமணச் செலவிற்கு வைத்திருந்த பணம்….தமிழக வாழ் ஈழத்தமிழ் மக்களை நெகிழ வைத்த புதுமணத் தம்பதி..!!

தமிழகத்தில் தங்கள் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அந்த புதுமணத் தம்பதி இலங்கை அகதிகள் முகாமி உள்ள ஈழத்தமிழர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில்... Read more »

2.4 கோடி ரூபாவிற்கு விலைபோன மொபைல் நம்பர்….!! வினோத ரூபத்தில் வந்த பேரதிர்ஷ்டம்!

சீனாவில் அதிர்ஷ்டமாக கருதப்படும் மொபைல் எண் ரூ.2.4 கோடிக்கு மேல் விலைபோனது.அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது ஒரு மொபைல் நம்பர். சீனாவில் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படும் மொபைல் நம்பர் 2.25 மில்லியன் யுவானுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2.4 கோடி)... Read more »

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் பாடகர் எஸ். பி. பி..!! நலம் வேண்டி உலகெங்கும் ரசிகர்கள் பிரார்த்தனை..!!

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று, எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள, எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.மூன்று நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக... Read more »