இந்தியா – Tamil VBC

யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன் போலீசுக்கு முக்கிய சவால் ஒன்று விடுத்துள்ளார்

யூடியூப் சேனலை நடத்தி வரும் மதன், தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம்... Read more »

ஒரு கிலோ (Miyazaki) மாம்பழம் ரூ.2.70 லட்சமா? மரத்தை பாதுகாக்க இவ்வளவு பேரா!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் இருவர் அவர்களின் 2 மாமரங்களை பாதுகாக்க 4 காவலாளிகள், 6 நாய்களை நியமித்துள்ளனர். காரணம் அந்த மாமரங்கள் Miyazaki மாம்பழங்களை வழங்கும் மரங்கள். உலகளாவிய சந்தையில் இந்த Miyazaki மாம்பழம் ஒன்றின் விலை ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்.... Read more »

ads

சூர்யா நடிக்க போகும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்த சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து சூர்யா 39, சூர்யா... Read more »

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிப்பு

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் 2015 ஆம்... Read more »

வெறும் இரண்டு ரூபாய் இருந்தால் நீங்கள் லட்சாதிபதிதான்

ஒரு குறிப்பிட்ட வருடத்தில் வெளியான இரண்டு ரூபாய் கைவசம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 1994-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அச்சிடப்பட்டு வெளிவந்த இரண்டு ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆனால், அந்த... Read more »

ஷிவாங்கியை திட்டித் தீர்க்கும் அஜீத் ரசிகர்கள்..அப்பிடி என்ன தான் பேசினார்

குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி, அஜித் படம் குறித்து பேசியுள்ளது ரசிகர்களிடையே கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான சிவாங்கி. இதனையடுத்து இவர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். குக்கு வித் கோமாளி... Read more »

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பம்? புகழ் வெளியிட்ட தகவல்

தமிழ் சின்னத்திரை மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன் விறுவிறுப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கும் என... Read more »

பீகார் மாநிலத்தில் தடைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த இளம்பெண்!

ரசியா சுல்தான் என்ற இளம் பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவை நனவாக்கியுள்ளார். பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவைச் சேர்ந்தவர் ரசியா சுல்தான். இவரின் தந்தை முகமது அஸ்லம் அன்சாரி போகாரோ எஃகு ஆலையில் ஸ்டெனோகிராஃபராக... Read more »

உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த டீ மட்டும் குடிங்க அசந்து போய்விடுவிங்க!

கொரோனா தொற்று அதிகமுள்ள காலகட்டங்களில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தாண்டி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் மட்டுமே, உள்ளே நுழையும் வைரஸ்களை எதிர்த்து... Read more »

சீனாவில் வௌவால்களில் இருந்து புதிய வைரஸ் கண்டுபிடிப்பு- அதிர்ச்சியில் உலக நாடுகள்

கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது. சீனாவின் வூஹான் மாகாண சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என கூறப்பட்டாலும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. எனினும் இதனை ஒப்புக்கொள்ள... Read more »