இலங்கை Archives - Tamil VBC

யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் !

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. கட்டண விபரம் அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700... Read more »

சற்று முன் கிடைத்த செய்தி..!! இலங்கையில் சடுதியாக குறைந்த எரிபொருட்களின் விலை..!! மீண்டும் வெளியான புதிய விலை..!!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, தற்போது 430 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர்... Read more »

ads

இலங்கை ‘இந்து தமிழர்கள்’ இந்திய குடியுரிமை பெறலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29, தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், 2019 குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கொள்கைகளை, இலங்கையை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள... Read more »

வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்களாம்

நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும் மனோ காரகனான சந்திரன் நம் உடலில் படுவது மிகவும் நல்லது.... Read more »

நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆசை.. ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா

நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். அதற்கு தருந்தாற்போல மாஸ் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து... Read more »

பெண்களுக்கு டீன் ஏஜ் பருவத்தில் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்

பதின்பருவத்தில் தவறு என உணராமல் டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கே * பதின் பருவத்தில்தான் அதிகமான வளர்ச்சிதை மாற்றம் நிகழும்; உடல் மற்றும்... Read more »

பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு... Read more »

இன்றைய தினத்திற்கான மின்துண்டிப்பு குறித்து அறிவிப்பு

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடங்கள்... Read more »

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா காலம் நீடிப்பு

11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கியிருக்கின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் தோன்றியுள்ளன. அதனால், நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப்... Read more »

அரச பாதுகாப்பில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் இன்றும் உயிருடன் உள்ளதாகவும், அவர்கள் அரசாங்க பதவிகளில் அரச பாதுகாப்பில் இருப்பதாகவும் இலங்கையின் சிவில் செயற்பாட்டாளரும் அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்தேச அமைப்பின் இலங்கைக்கான தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்... Read more »