ஆன்மீகம் – Tamil VBC

கண்திருஷ்டியும் மூடநம்பிக்கையும்.!! பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.!!

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப்போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள்... Read more »

2021 ஆம் ஆண்டு பணரீதியா அதிஷ்டம் அடிக்க போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா ?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நிதிரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் பெரிய தொழிலதிபர்கள் முதல், சிறுவணிகர் வரை அனைவரும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தனர். வேலைக்குச் செல்பவர்களின் நிலை இன்னும் மோசம். கோடிக்கணக்கான வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை... Read more »

ads

முருகப்பெருமானை இந்த நாட்களில் வணங்கினால் அவர் அருளை பெறுவார்களாம்.!!

முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். முருகப்... Read more »

கந்தசஷ்டி பெருவிழாவில் பலருக்கும் தெரியாத சூரபத்மனின் மறுமுகம்.!!

முருகப்பெருமான் அசுரரான சூரபத்மனை வதம் செய்ததே, நாம் கந்த சஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன் ஒருபாதி ‘நான்’ என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி ‘எனது’ என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். சூரபத்மனின் வரலாறு: பிரமதேவனுக்கு தக்கன் காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள்... Read more »

ஷீரடி பாபாவின் திருவருளைப் பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் போதுமாம்.!!

சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால், நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால், நினைத்தது நடக்கும் என்ற... Read more »

மறந்தும் கூட இந்த மூன்று பொருட்களையும் தானம் செய்து விடாதீர்கள்.!!

சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்குதான் சிரமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது.தானங்கள் செய்வது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுத்தரும். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி... Read more »

கந்தசஷ்டி விரதத்தை இப்படித்தான் அனுஸ்டிக்க வேண்டுமாம்.!!

கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சுரபத்மனை எதிர்த்து வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி ஆறு... Read more »

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதியும்,மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர்... Read more »

தீபாவளி திருநாளில் இந்த தெய்வங்களை இப்படி வழிபட்டால் சகல நலன்களையும் பெறலாமாம்.!!

தீபாவளி உற்சாகமாகப் பிறந்துவிட்டது. அதிகாலை ஆனந்தமான எண்ணெய்க்குளியல், பளபளக்கும் புத்தாண்டை, ருசிக்கத் தூண்டும் இனிப்புகள், ரசிக்கத்தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று களைகட்டத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ஒரு பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அந்த நாளில் கொண்டாட்டங்களோடு கொண்டாட்டமாக தெய்வ வழிபாட்டையும் இணைத்து... Read more »

தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும் தீபாவளி திருநாள்,!!

தீபாவளி பண்டிகை என்பது மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம்,தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே ஆகும். சுருங்கச்சொன்னால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் என்பர்.தீமையை விலக்கும் உண்மையாகவும் இருளை விலக்கும் ஒளியாகவும்... Read more »