விநோதம் – Tamil VBC

ஒரே செடியில் 839 தக்காளி பழங்கள்! கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர்

ஒரே செடியில் 839 தக்காளி பழங்களை அறுவடை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த நபர்… பிரிட்டனை சேர்ந்த 43 வயதான டக்ளஸ் ஸ்மித்(Douglas Smith)என்பவர் ஒரு செடியில் 839 தக்காளி பழங்களை அறுவடை செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவர், விதையிலிருந்த... Read more »

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள் – அமெரிக்காவை சிலிர்க்க வைத்த மனிதர்

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றிய சாம் வான் அகேன், தனது பண்ணைத் தோட்டத்தில் விதவிதமான மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து வருகிறார். நியூயார்க் மாகாணத்தில் அவர் வைத்திருக்கும் விவசாயப் பண்ணையில் கிராப்டிங் முறையில் உருவாக்கிய ஒரு மரம், ஒரே நேரத்தில் 40 வகையான... Read more »

ads

இடி, மின்னல் என்றால் என்ன? அது எப்படி உருவாகின்றது வாங்க பாக்கலாம்

புவியில் உள்ள அனைத்து பொருள்களும் மின்துகள்களை [Electric Charges {Electric charges are nothing but protons and electrons} ) கொண்டது. இதற்கு மேகங்களும் விதி விளக்கல்ல. மின்னல்களை பற்றி அறிந்துக் கொள்ளும் முன் அதை உருவாக்கும் மேகங்களை பற்றியும் அறிந்துக் கொள்வது... Read more »

உத்தரபிரதேசத்தில் மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள்! அதிசயத்தை பார்க்க கூட்டம் குவிந்து வருகின்றது

அதிசய மாமரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் அதிசய மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த... Read more »

இந்த மீனின் விலை ரூ2 கோடியா அப்பிடி என்ன தான் இருக்கு இந்த மீன்ல

மீன்கள் விலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை இருக்கும். அந்த மீன்கள் எல்லாம் அது கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப விலை இருக்கும் ஆனால் இந்த மீனின் ஒரு மீனே ரூ2 கோடிக்கு அதிகமாக விற்பனையாகிறது. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான், கயானா மற்றும் ஓயாபோக் என்ற... Read more »

விருதுநகர் மாவட்டத்தில் 4 கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சொக்கம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சோலைமலை. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் சோலைமலை விவசாயத்துடன் ஆடு,... Read more »

வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய நபர் – 8 அடி உயர கல் சிலை கண்டுபிடிப்பு

வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய நபர் ஒருவரின் இடத்தில் சுமார் 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில், சரவணன் தனக்கு... Read more »

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிப்பு

உலகில் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் 2015 ஆம்... Read more »

இத்தாலியில் ஏலத்திற்கு சென்ற கண்ணிற்கு தெரியாத சிற்பம்- எத்தனை லட்சம் தெரியுமா?

இத்தாலியை சேர்ந்த சிற்பக்கலைஞர் சல்வடோர் எனபவர் ‘வெற்றிடம்’ எனும் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதை ஒருவர் ரூபாய் 13 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இத்தாலியில் கண்களுக்குப் புலப்படாத சிற்பம் ஒன்று ரூபாய் 13 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. கண்ணுக்கு தெரியாத சிற்பத்தை... Read more »

தெற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Halima Cisse(25) என்ற இளம்பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 7 குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு நேற்று... Read more »