
கத்தார் உலகக் கோப்பையில் அமெரிக்க கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சிதறடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெதர்லாந்து அணி. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் 2வது... Read more »

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் கணித்துள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.... Read more »

மேற்கிந்திய தீவுகளில் அண்மையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கி;ண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய அணியின் சில வீரர்கள், அந்த நாட்;டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தாத 7 வீரர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்த... Read more »

தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுகள் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 20,21. 02.2022 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. உடல் உள ஆரோக்கியத்தை பேணும் நோக்கிலும், கிராமத்தின் இளைஞர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் கிராமத்தில் உள்ள அனைத்து... Read more »

2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை... Read more »

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இலங்கை அணி தற்பொழுது அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில், வனிந்து... Read more »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார்.இவர்களின் திருமணத்துக்காக அச்சிடப்பட்ட தமிழ் மொழியிலான திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக்கொண்டவரும் , அவுஸ்திரேலியாவில் வளர்ந்தவருமான வினி... Read more »

ஐபில் 2022-க்கான மெகா ஏலம் பெங்களூருவில் கோலகலமாக நடைப்பெற்று முடிந்தது. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின் அணிகள் முழுமையாக கலைக்கப்பட்டு அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுத்தனர்.எதிர்பாராததைப்போல, ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர் போன்ற ஒரு சில வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆனார்கள். அதேபோல்... Read more »

இந்திய ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்களுக்கான ஏலத்தை நடத்திக்கொண்டிருந்தவர் மயங்கி வீழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் ஆரம்பமாகின்றன.அதற்கான ஏலம் இன்றும் நாளையும் இடம்பெறும் நிலையில் இன்றைய ஐபிஎல் ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள்... Read more »

இளையோர் உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்ற இந்திய அணி, கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.14-வது 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் கிண்ண கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற நிலையில் இறுதிப்போட்டி, நேற்று இடம்பெற்றது. இதில் இந்திய மற்றும்... Read more »