
ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாகவே மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். அந்த தகவல்களை நாம் பார்த்திருப்போம். பிரபலங்களும் ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தாலும் தற்போது அவரவர்... Read more »

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த நிலையில், திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி... Read more »

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களை மக்கள் செல்வாக்கு பெற காரணமாக அமைந்திருந்தது. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரி பாலா முரண்பாடுகள் மற்றும் நட்பு இவற்றினை சுற்றியே அமைந்திருந்தது. ஒரு புறம் அர்ச்சனா அணியின் அட்டகாசங்கள், மறுபுறம் ஆரி பாலா... Read more »

கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளும் காலவரையறையின்றி கடந்த 2020 ம் ஆண்டு மூடப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. நட்சத்திர நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்த நடிகர் சூரியா திருமணத்தின் பின்பு ஜோதிகா படங்களில் இணைந்து நடிப்பதற்கு அன்புத் தடை விதித்திருந்தார். வேறு நடிகர்களுடன் தன் மனைவி... Read more »

விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது. கோவிட் 19 காரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விஜயயின் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டுடன் திறக்கப்பட்டன. பெரிய கதாநாயகர்கள் அமேசன் ப்ரைம், நெட் பிளிக்ஸ் போன்ற ஓடிடி... Read more »

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப்பெண்கள் மத்தியில் இதுபோன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல... Read more »

ஒக்டோபர் 4 ஆம் திகதி 16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், அர்ச்சனா, சுஜித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். அதில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகிய 6 பேர்... Read more »

சின்னத்திரை தற்கொலை செய்துக்கொண்ட செய்தி தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பதிவு திருமணம் முடிந்ததாக கூறப்படுகின்ற நிலையில்,... Read more »

முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை இரு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த... Read more »

‘பிக்பாஸ்’ புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார்.மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் அவரது உடலை, தாய்நாடான இலங்கைக்கு... Read more »