vbcnews – Tamil VBC

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” ஏன் தெரியுமா…?

“கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர்கள் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். “கண்ணேறு” என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறருடைய பார்வை... Read more »

அன்றாடம் வீட்டில் சாம்பிராணி போடுவதால் இத்தனை பலன்களா…?

சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும். வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர். வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி... Read more »

ads

கார்த்திகை தீப விரதம் மற்றும் விளக்கேற்ற உகந்த நேரம் என்ன தெரியுமா…?

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன. மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும்,... Read more »

2023 புத்தாண்டிற்கு முன் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பலமடங்கு பெருகுமாம்…!

2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. நாம் ஒவ்வொருவருமே ஒரு புதிய ஆண்டு தொடங்கும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். மேலும் வரக்கூடிய புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இது தவிர புதிய ஆண்டு... Read more »

ராகு பெயர்ச்சியால் 2023-ல் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

வேத ஜோதிடத்தில் 2 நிழல் கிரகங்கள் உள்ளன. அவை ராகு மற்றும் கேது. மேலும் இந்த இரண்டு நிழல் கிரகங்களும் பின்னோக்கி நகரக்கூடியவை. இவற்றில் ராகு சனியைப் போன்றே பலவைத் தருவதாக கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால்,... Read more »

இந்த அறிகுறிகள் உங்க காதலிகிட்ட இருந்தா? உடனே ஸ்கேப் ஆகிடுங்க…இல்லனா நரகத்துல மாட்டிக்குவீங்க!

தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ அன்பு, நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்புகள் போன்ற பல விஷயங்கள் அவசியம். இருப்பினும், குணாதியங்கள் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். இவ்வுலகில் எல்லாரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. உறவில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி... Read more »

பாகிஸ்தான் முதலிடம்.. இந்தியாவுக்கு எட்டாவது இடமாம்.. எதற்காக இந்த பட்டியல் தெரியுமா?

பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக வன்முறை அபாயம் உள்ள பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இது ANI சுட்டி காட்டிய அறிக்கையின் படி, Early Warning Project-ன் சமீபத்திய அறிக்கையின் படி, பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது... Read more »

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது

தாம்பரத்தில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய இளம்பெண், இதுவரை 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்தது தெரிந்தது. உடந்தையாக இருந்த 2-வது கணவரும் கைதானார். தாம்பரம் சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது... Read more »

கார்த்திகை தீபத்தன்று இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு நிச்சயம் சொந்த வீடு வாங்குவதற்கான நேரம் காலம் கை கூடி வந்துவிடும்.

இந்த வருடம் கார்த்திகை தீபம் 06-12-2022 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரவிருக்கின்றது. இந்த வருட கார்த்திகை தீப திருநாளை யாரும் தவற விடாதீர்கள். கார்த்திகை தீபத்தன்று பின் சொல்லக்கூடிய பரிகார விளக்கை ஏற்றினால் நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கைக்கூடி... Read more »

ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி

கத்தார் உலகக் கோப்பையில் அமெரிக்க கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சிதறடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெதர்லாந்து அணி. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் 2வது... Read more »