tamilvbc – Tamil VBC

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைப்பதற்கு சிறந்த உணவு !

உயிரை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களுள் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால் நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.இல்லை என்றால் இது வேறு பாதிப்புக்களை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும்,... Read more »

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டுபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... Read more »

ads

தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில்.lk இணையங்கள் மீது சைபர் தாக்குதல்!!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சில இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது..lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே தாக்குதலிற்குள்ளாகியிருந்தன.எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ரூ .1,000 தினசரி ஊதியப் பிரச்சினை தொடர்பான செய்திக்கு பல .lk வலைத்தளங்கள் திருப்பி விடப்பட்டன. Read more »

தற்போது கிடைத்த செய்தி..இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயிலில் பாரிய தீ விபத்து..!!

கொழும்பு வத்தளை – ஹேக்கித்தை ஸ்ரீ சுப்ரமணியம் கோவிலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று சனிக்கிழமை முற்பகல் முதல் ஏற்பட்டுள்ள இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன்... Read more »

நாட்டு மக்களுக்கு மிக நல்ல செய்தி..அதிரடியாகக் குறைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரங்கள்..!!

எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இந்தக் கட்டுப்பாட்டு விலைகள் எதிர்வரும் 3 மாத காலத்தில்... Read more »

இம்மாத இறுதிக்குள் மேலும் 14 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!! முக்கிய அமைச்சர் வெளியிட்ட தகவல்..

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்... Read more »

போதிய நிதி வசதிகள் இன்றி அல்லலுறும் இலங்கை மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.\’/] இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையத்தளத்தின்... Read more »

யாழ். வர்த்தகர்களுக்கு ஒர் மிக முக்கிய வேண்டுகோள்..அணிதிரண்டு ஆதரவளிக்க வணிகர் கழகம் அழைப்பு..!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் மக்களின் வாழ்வுரிமை பேரணிக்கு யாழ் வணிகர் கழகம் ஆதரவை தெரிவித்துள்ளது. Read more »

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் ஹரித்த தொடர்பில் வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தரும் தகவல்..!!

இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த... Read more »

யாழ் நீதிமன்ற நியாயாதிக்க பகுதிகளில் போராட்டங்களிற்கு தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார்... Read more »