Roshany – Tamil VBC

இது கொஞ்சம் கூட நல்லா இல்ல குஷ்பூ மேம் ரசிகர்களை கதறவிட்ட போட்டோ

நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பிரபல நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை குஷ்பூ என்றாலே அவரது பூசிய உடற்தோற்றமும், அழகிய சிரிப்பும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். பொதுவாக உடல் எடை கூடியவர்கள் தங்களை நினைத்து... Read more »

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன். அவர் இந்த வார... Read more »

ads

முக்கியமான நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் இலங்கைக்கு... Read more »

மாணவியின் துணிச்சலான செயல்

17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் க.பொ.த (சாதாரண தர) நடைமுறைப் பரீட்சை பயிற்சிக்காக பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நபர் ஒருவர் குறித்த மாணவியை துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று... Read more »

மாவீரர்களுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

இராணுவத்தினருடைய கெடுபிடிக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்த... Read more »

நடந்த விபரீதம் அமெரிக்க குடியுரிமைக்காக 75 வயது முதியவரை மணந்த இளம்பெண்

ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெற வயதான முதியவரை திருமணம் செய்த நிலையில் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை வழக்கறிஞர் Miriam E. Rocah வெளியிட்டுள்ளார். அதன்படி Olivia Raimo என்ற ஜமைக்கா... Read more »

பல்கலைக்கழக கனவுடன் உள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் (26) ஆரம்பிக்கப்படுவதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.... Read more »

அம்மனாக நடிக்கும் 31வயது நடிகை.. யாருனு நீங்களே பாருங்க

முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அம்மனாக நடித்திருந்த நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னாவும் அம்மனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின்... Read more »

BMW காரை தொடர்ந்து மற்றொரு புதிய கார் வாங்கிய தொகுப்பாளினி

பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் மணிமேகலை. அப்போது திருமணம் செய்துகொண்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாறினார். இதில் சில நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்த மணிமேகலை இப்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நடன நிகழ்ச்சி, Mr&Mrs சின்னத்திரை, குக்... Read more »

வயதான பாட்டியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம். இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.   இவர்... Read more »