Divya – Tamil VBC

500 போலி கணக்குகளை முடக்கிய பேஸ்புக்

போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும். இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இதற்கமைய, பேஸ்புக் Meta Platforms, சீனாவில் இருந்து செயல்படுவதாக அடையாளம் காணப்பட்ட சுமார் 500... Read more »

மாடர்ன் உடையில் கலக்கும் லாஸ்லியா இணையத்தில் பரவி வரும் புகைப்படம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா. இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற... Read more »

ads

உலகம் முழுவதும் கோடியை தாண்டிய மாநாடு படத்தின் வசூல்

வெங்கட் பிரபு சென்னை 28 படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்துள்ள முதல் திரைப்படம் இது. அதுவே ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. பின் படம் தொடங்க ஆரம்பித்ததில் இருந்து ரிலீஸ் செய்யப்போகும் முந்தைய நாள்... Read more »

வெளியானது பிக்பாஸ் பிரபலம் முகன் ராவ் படத்தின் First லுக்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகன் ராவ்.   நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், பிக் பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரும் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமான இவர், வேலன் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.... Read more »

மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை சிலிண்டர்களை சோதனை செய்ய வேண்டாம்

சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை சோதனை செய்ய வேண்டாம் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனம் நுகர்வோரை எச்சரித்துள்ளது. அண்மை காலமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.... Read more »

வைரல் ஆகும் விஜய் சேதுபதியின் புகைப்படம்

தமிழ் திரையுலகில் பிசியாக கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆம், தற்போது தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான துக்ளக் தர்பார், லாபம் மற்றும் அனெபல் சேதுபதி என... Read more »

சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் விஜய்யில் ஆரம்பித்து ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. முதல் சீசன் தொடங்கும் போது பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. வருடா வருடம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்பட்டு இப்போது 5வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை சுஜா... Read more »

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் ஹாசனின் தற்போதைய நிலவரம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று முழுமையாக நீங்கி மருத்துவமனையில்... Read more »

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில்... Read more »

தீ விபத்தில் 8 வயது சிறுமி பலி

வெலிகம, வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (30) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டின்... Read more »