Jack – Tamil VBC

ரீ-என்ட்ரி கொடுக்கும் கருத்தம்மா கதாநாயகி எந்த சீரியல் தெரியுமா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி மக்களின் மனங்களை ஜில்லென்று ஆக்கும் ‘சில்லுனு ஒரு காதல்’ நெடுந்தொடர் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து, நடிப்பால் மக்களை... Read more »

ஸ்ரீதேவி மகளா இது கவர்ச்சி சூறாவளி

நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள். பாலிவுட்டில் இவர் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது புதிய போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்... Read more »

ads

பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனா

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட... Read more »

வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தாமதப்படுத்த தீவிர முயற்சி

புதியவைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தாமதிப்பதை தங்களால் செய்ய முடியும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். புதிய வைரஸ் நாட்டிற்குள் எந்தவேளையிலும் எந்த தருணத்திலும் நுழையலாம் என தெரிவித்துள்ள மருத்துவர் ஹேமந்த ஹேரத்  அவ்வாறான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது என தெரிவித்துள்ளார். புதிய... Read more »

சுக்கு நூறாய் போட்ட காதல் டைரக்டர் யார் தெரியுமா

தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கிவரும் அவர் சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டுவரும் அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இயக்குநர் செல்வராகவன் இயக்குநர் செல்வராகவன் இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக... Read more »

புறக்கணிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்

சென்னை: பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிடப்பட்ட முதுகலை பட்டதாரி பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பில், கணினி அறிவியல் காலிபணியிடங்கள் நியமிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கணினி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சில தினங்களுக்கு முன்பு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மேல்நிலை கல்வி... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு வேலைத்திட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுவரையில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதாக... Read more »

குழந்தைகளை கொண்ட பெற்றோருக்கு ஓர் அறிவிப்பு

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பகல் நேரக் காப்பகங்கள் (daycare) குறித்த ஒரு விடயத்தைக் குறித்து பேசியிருந்தார். அதன்படி, ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை உடைய பெற்றோருக்கு, அவர்களை... Read more »

மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா கோவிட் 19 சட்டம்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கோவிட்-19 சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல, புதிய கோவிட்-19 சட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நவம்பர் 28-ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் வெளியான நிலையில், பெரும்பான்மையான... Read more »

சவால் விடுத்த செல்வராசா கஜேந்திரன்

துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார். முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு தமது கண்டனத்தை வெளியிட்டபோது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, கஜேந்திரன் தொடர்ந்தும் இலங்கை இராணுவம்... Read more »