admin – Tamil VBC

இலங்கையில் வீடுகளை விற்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் !

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்களை விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் முடியாமல் கிட்டத்தட்ட 10,000 பேர் அவல நிலையில் உள்ளனர்.மேலும், அந்த வீடுகளை கட்ட செலவழித்த கோடிக்கணக்கான பணம் வீணாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து கருத்து தெரிவித்த... Read more »

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வழங்கப்படவுள்ள நிதி நிவாரணத்தை இன்னும் சில வாரங்களில் பெற்றுக்கொள்ள இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது. இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே, கடந்த வருடம் (2022) சர்வதேச... Read more »

ads

2023 ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும் !

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, இந்த ஆண்டாவது நமது வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். அதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஜோதிடத்தில், கிரகங்களின் நிலையைக்... Read more »

யாழ் யுவதி செய்த செயல் ! பலரும் பாராட்டு

யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் இணைந்து காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக செய்த செயல் திட்டம் பலராலும் பாராட்டபட்டு வருகின்றது இது தொடர்பில் வெளியான முகநூல் பதிவு . தாரீர் செயற்திட்டம் இனிதே நிறைவு பெற்றது🙏💯 யாழ்ப்பாணத்து மக்களிடம் இருந்து ஆடைகள் சேகரித்து பதுளை... Read more »

Colombo க்கு ஒருநாள் தேவைக்காக வருபவர்களுக்கு முக்கிய தகவல் !

Colombo க்கு ஒருநாள் தேவைக்காக (interview, meeting passport சேவை,) வார நிறைய பேர் எதிர் நோக்குற ஒரு பிரச்சினை Room எடுக்கிற இது ஒரு தேவை இல்லாத செலவு wash பண்றதுக்கு dress change பண்றதுக்கு மட்டுமே Room எடுக்கணும் அதுக்கு ஒரு... Read more »

இலங்கையில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: சகோதரி – சகோதரன் உயிரிழப்பு

கண்டியில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (25-12-2022) கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்துள்ள இருவரும் கண்டி-அக்குரணை பகுதியை சேர்ந்த 18 மற்றும்19 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்..!!! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்..!

நெடுங்கேணி மாமடு பிரதேசத்தில் முனியப்பர் என்னும் ஆலயத்தில் நேற்று இரவு ஆலய வாயில் முன்பாக முனியப்பரின் கால் பாதம் ஒன்று பதியப்பட்டதாக அங்கு வாழும் கிராமவாசிகள் நம்புகின்றனர். குறித்த கால் பாதம் சாதாரண ஒரு மனிதக்காலை விட இரண்டு மடங்கு பெரிதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பாடசாலை மாணவர்களின்... Read more »

பல்வேறு நோய்களுக்கு தீர்வாகும் பணம்கிழங்கு ! பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது.இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை செடியாக... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மீனவர்கள்... Read more »