மீண்டும் மூன்று முகம் ரஜினி ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – Tamil VBC

மீண்டும் மூன்று முகம் ரஜினி ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரஜினி அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறார். கடைசியாக வெளியான பேட்ட படத்தில் பழைய ரஜினியை பார்த்ததில் ரசிகர்கள் படு மகிழ்ச்சியடைந்தார்கள்.

அப்படத்தை தொடர்ந்து ரஜினி-முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கூட்டணி குறித்து எப்போதோ தகவல் வந்தாலும் இன்னும் படப்பிடிப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் தான் படத்தில் ரஜினி வேடத்தின் ஒரு குட்டி தகவல். படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் டச் இருக்கும் என்று கூறப்படுகிறது.

படத்திற்கான படப்பிடிப்பு பாதி மும்பையில் என தெரிகின்றது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *